tag:blogger.com,1999:blog-8405031307952184544.post3171527243022652551..comments2023-08-17T10:45:16.100+01:00Comments on ஷர்மியின் பார்வையில்....: இந்த வாரத்தின் வரலாறு - நவம்பர் 20 முதல் 26Sharmmi Jeganmoganhttp://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8405031307952184544.post-55742398485122258952011-11-27T22:50:24.238+00:002011-11-27T22:50:24.238+00:00@baleno தமிழர்களின் பெருந்தலைவர் இவர் அன்றி வேறு ய...@baleno தமிழர்களின் பெருந்தலைவர் இவர் அன்றி வேறு யார்... தமிழர் வரலாறு தெரிந்த எவரும் இப்படியான கேள்வி கேட்டிருக்க முடியாது. முகத்தையோ சொந்த அடையாளத்தையோ வெளியிட முடியாத சிலர் தான் இப்படியான கேள்விகள் கேட்டிருக்க முடியும். குலம் அறுக்க வந்த கோடரிக் காம்புகள்...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-44229720852481316362011-11-27T22:46:37.834+00:002011-11-27T22:46:37.834+00:00@ரிஷபன் பிரபாவுடன் பேசத் துவங்கினால் இப்படித் தான்...@ரிஷபன் பிரபாவுடன் பேசத் துவங்கினால் இப்படித் தான் சார், நிறைய கதைகள் வரும்.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-63483987695848382202011-11-27T10:00:23.681+00:002011-11-27T10:00:23.681+00:00உங்கள்பதிவு யாரை வேண்டுமானாலும் நீங்கள் போடலாம். ஆ...உங்கள்பதிவு யாரை வேண்டுமானாலும் நீங்கள் போடலாம். ஆனால் அது என்ன தமிழர்களின் பெருந்தலைவர்?balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-3483702710303571052011-11-27T04:14:58.639+00:002011-11-27T04:14:58.639+00:00அந்த நாள் தகவல்கள் ஆனாலும் படிக்கும்போது சுவாரசியம...அந்த நாள் தகவல்கள் ஆனாலும் படிக்கும்போது சுவாரசியம். தபால் பெட்டியைப் பார்த்து பெருமூச்சு விட்டேன். பின்னூட்டங்களில் அழகாய் ஒரு கதை இருக்கிறது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-77314654849538810762011-11-25T07:29:14.983+00:002011-11-25T07:29:14.983+00:00@"என் ராஜபாட்டை"- ராஜாவருகைக்கு நன்றி நண...@"என் ராஜபாட்டை"- ராஜாவருகைக்கு நன்றி நண்பரே...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-45438044128949275802011-11-25T07:25:26.759+00:002011-11-25T07:25:26.759+00:00@Philosophy Prabhakaranபோடலாமா வேணாமான்னு குழம்பிட...@Philosophy Prabhakaranபோடலாமா வேணாமான்னு குழம்பிட்டு விட்டுட்டேன். ஆனால் முதலாவதா வந்த நம்ம நண்பரே கேட்டுட்டாரே... மற்றவர்களும் அதையே எதிர்பார்ப்பார்கள் தானே என்று தான் இணைத்துவிட்டேன்.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-65592652531687795352011-11-25T07:12:55.298+00:002011-11-25T07:12:55.298+00:00@Philosophy Prabhakaranஅடப்பாவி... எங்க அப்பா போட்...@Philosophy Prabhakaranஅடப்பாவி... எங்க அப்பா போட்டோவைப் பார்க்காமல் "IQ அதிகமாக..?" என்ற இடுகையை எப்படி வாசித்து முடித்தீர்?Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-7745485126779428732011-11-25T06:30:06.297+00:002011-11-25T06:30:06.297+00:00தகவலுக்கு நன்றி
வணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும்...தகவலுக்கு நன்றி
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-67345189545449763552011-11-25T02:00:19.354+00:002011-11-25T02:00:19.354+00:00@ஷர்மி
// நம்ம லொள்ளு சபாவில் அவரைப் பற்றி போடலாமா...@ஷர்மி
// நம்ம லொள்ளு சபாவில் அவரைப் பற்றி போடலாமா என்று குழம்பிட்டு விட்டுட்டேன். உங்கள் ஊக்கத்தினால் இப்போது சேர்த்துவிட்டேன். நன்றி Philo... //

இது எனக்கு வெளங்கல... இன்னா மேட்டர்...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-11478219536869093152011-11-25T01:59:33.530+00:002011-11-25T01:59:33.530+00:00@ஷர்மி
// நானும் அவர் பிறந்த அதே வல்வை மண்ணில் பிற...@ஷர்மி
// நானும் அவர் பிறந்த அதே வல்வை மண்ணில் பிறந்தவள் தான். ஒரே ரத்தம். என்னைப் பார்த்து "நீங்க மறந்துட்டீங்க"ன்னு சொல்லிட்டீங்களே Philo... நியாயமா?

பிகு: எங்க அப்பா போட்டோ பாருங்க அதே சாயல் தெரியும். //

சரி விடுங்க மேடம்... உங்க டாடி போட்டோ எங்கே இருக்கு...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-39172910892225847252011-11-25T01:58:13.791+00:002011-11-25T01:58:13.791+00:00@ஷர்மி
// ஏன் விசியகாந்தைப் பற்றி இங்கே சொல்றீக......@ஷர்மி
// ஏன் விசியகாந்தைப் பற்றி இங்கே சொல்றீக... வெளங்கலையே... //

உங்க புள்ளிவிவரத்தை சொன்னேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-36883871714808277832011-11-24T21:39:48.154+00:002011-11-24T21:39:48.154+00:00@Philosophy Prabhakaranநானும் அவர் பிறந்த அதே வல்வ...@Philosophy Prabhakaranநானும் அவர் பிறந்த அதே வல்வை மண்ணில் பிறந்தவள் தான். ஒரே ரத்தம். என்னைப் பார்த்து "நீங்க மறந்துட்டீங்க"ன்னு சொல்லிட்டீங்களே Philo... நியாயமா?

பிகு: எங்க அப்பா போட்டோ பாருங்க அதே சாயல் தெரியும்.Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-72732723835407629752011-11-24T21:20:09.757+00:002011-11-24T21:20:09.757+00:00@Philosophy Prabhakaranஏன் விசியகாந்தைப் பற்றி இங்...@Philosophy Prabhakaranஏன் விசியகாந்தைப் பற்றி இங்கே சொல்றீக... வெளங்கலையே...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-73766304463513521782011-11-24T21:18:08.726+00:002011-11-24T21:18:08.726+00:00@Philosophy Prabhakaranநம்ம லொள்ளு சபாவில் அவரைப் ...@Philosophy Prabhakaranநம்ம லொள்ளு சபாவில் அவரைப் பற்றி போடலாமா என்று குழம்பிட்டு விட்டுட்டேன். உங்கள் ஊக்கத்தினால் இப்போது சேர்த்துவிட்டேன். நன்றி Philo...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-48385018689010575482011-11-24T20:50:21.387+00:002011-11-24T20:50:21.387+00:00நவம்பர் 26 - தமிழர்கள் மறக்க முடியாத ஒருநாள்... நீ...நவம்பர் 26 - தமிழர்கள் மறக்க முடியாத ஒருநாள்... நீங்க மறந்துட்டீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8405031307952184544.post-21348408453185704632011-11-24T20:49:49.933+00:002011-11-24T20:49:49.933+00:00விஜயகாந்த் தோத்துடுவார்...விஜயகாந்த் தோத்துடுவார்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com