Friday, 28 October 2011
Thursday, 27 October 2011
Wednesday, 26 October 2011
பெண்ணிற்கு 10 வயது...
மயூரி அபிராமி ஜெகன்மோகனுக்கு 10 வயதாம்... நம்பமுடியவில்லை. ஆபரேஷன் தியட்டரில் அரை மயக்கத்திலிருக்கும் போது என் கணவர் காட்டிய சின்ன பொம்மைக்குட்டியின் முகம் தான் இப்போதும் ஞாபகம் வருகிறது. அதுவரை பட்ட கஷ்டங்கள் மறந்து... 9 மாதம் புரிந்த தவத்திற்கும் 2 மாத கால மருத்துவமனை சிறை வாசத்திற்கும்... கிடைத்த பலன் என்று மனம் குதூகலித்த தருணம்.
Sunday, 23 October 2011
Friday, 21 October 2011
Sunday, 16 October 2011
Saturday, 15 October 2011
இப்படி வாழ உங்களால் முடியுமா?
ஈன்றெடுத்த தாயினால் உதாசீனப்படுத்தப்பட்ட
தத்துக் குழந்தை...
பெயருக்குப் பின்னால்பல்கலைக்கழக
பட்டம் ஏதும் இல்லை...
வெற்றியைத் தவிர வேறொன்றும்
நினைப்பில் இல்லை...
வாழும் நாட்களின்
எண்ணிக்கையைவிட...
அர்த்தங்களே முக்கியம்
என்று மீண்டும் உலகிற்கு
உணர்த்த வந்த
கம்பியூட்டர் ஏஞ்சல்..!
தத்துக் குழந்தை...
பெயருக்குப் பின்னால்பல்கலைக்கழக
பட்டம் ஏதும் இல்லை...
வெற்றியைத் தவிர வேறொன்றும்
நினைப்பில் இல்லை...
வாழும் நாட்களின்
எண்ணிக்கையைவிட...
அர்த்தங்களே முக்கியம்
என்று மீண்டும் உலகிற்கு
உணர்த்த வந்த
கம்பியூட்டர் ஏஞ்சல்..!
Thursday, 13 October 2011
Monday, 10 October 2011
இப்படியும் தந்தையா..?
You Tubeல் தேடிக்கொண்டு சென்ற போது "வீட்டுக்கணக்கு" என்ற இந்தக் குறும்படத்தைப் பார்த்தேன். மனதை என்னமோ செய்து விட்டது. எனக்கு இந்தக் கதை மிக நெருக்கமாக உள்ளதால் இருக்கலாம்.
Sunday, 9 October 2011
Saturday, 8 October 2011
இக்கரைக்கு...
ஒரு வழியாக கடைசி ட்ரேயை(tray) சுரண்டிக் கழுவி, சுரேன் நிமிர்ந்த போது நாரியும் முழங்காலும் கடுக்கிக் கொண்டிருந்தது. கழுவியதை எல்லாம் தூக்கிக் கொண்டு நடக்க உடம்பில் எந்த தசையெல்லாம் வேலை செய்கிறது என்பதை சுரீர் சுரீர் என்ற வலியால் உணர்த்திக் கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரம் தான், அதன் பின் சுரேனுக்கு விடுதலை. வாரத்தில் 5 நாட்கள் டபுள் அடிக்கிறவன். இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்து செய்வதை லண்டன் தமிழர்கள் டபுள் அடிக்கிறது என்று சொல்வார்கள். இப்படிப் பல புதிய வார்த்தைகளை கடந்த 4 ஆண்டுகளில் நிறையவே படித்து விட்டான்.
வேலை முடிந்து, துருக்கி நாட்டு மானேஞரிடம் விடை பெற்றான். “டுமோரொ ஐ சைன். நொ கமிங் வெர்க் மொர்னிங்” (Tomorrow I sign, No coming work morning) என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லிப் புறப்பட்டான்.
வேலை முடிந்து, துருக்கி நாட்டு மானேஞரிடம் விடை பெற்றான். “டுமோரொ ஐ சைன். நொ கமிங் வெர்க் மொர்னிங்” (Tomorrow I sign, No coming work morning) என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லிப் புறப்பட்டான்.
Wednesday, 5 October 2011
Tuesday, 4 October 2011
Saturday, 1 October 2011
Subscribe to:
Posts (Atom)