Wednesday, 21 October 2015
Tuesday, 14 July 2015
லண்டன் திரையில் “பாகுபலி”
திரையிடப்பட்ட மூன்றாம்
நாளே டிக்கட் கிடைத்தது.. லண்டனில் தமிழ் படம் இப்படி ஹவுஸ்புல்லாக ஓடி நான் பார்த்ததே இல்லை.. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் இதே கதை தான் என கேள்விப்பட்டேன். UKல் 15 வயது செர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். போர் காட்சியின் விகாரம் காரணம் என எண்ணுகிறேன். அதனால் குழந்தைகளுடன் இருக்கும் பலர் சினிமாவிற்கு போகமுடியாமல் இருக்கிறார்கள். அப்படியிருந்தே இவ்வளவு சனக்கூட்டம்..
Saturday, 2 May 2015
Thursday, 29 May 2014
Sunday, 8 December 2013
Subscribe to:
Posts (Atom)




