அண்மையில் டுவிட்டரில் பலர் 3 வார்த்தைகளில் கதை சொன்னார்கள்.. அதில் பிடித்தவை சில இங்கே...
@prasannag6 - 'போதும்.. சுருங்கலாம்' - பிரபஞ்சம்
@iamkarki - India. Cricket.overseas
@soniaarun - வேணாம் வலிக்கிது அழுதுருவேன்
@ImAfshal - பிக்கப்பு டிராப்பு எஸ்கேப்பு
@naiyandi - காதல் இனிய விஷ(ய)ம்!
@Prabu_B - ஆணியம் பெண்ணியம் வெங்காயம்..
@Thiru_navu - மிஸ்டு காலில் உயிர்நண்பன்
@itsBritto - எங்க காலத்துள்ள நாங்க
@sweetsudha1 - என் தங்கச்சி பாசாயிட்டா
@saran_pn - ராஜா மணி கனி
@Sandiyaru - உன் இன்மை உணர்கிறேன்
@Mahindeesh - சிரித்தாள் - காதல் - அழுதாள்
@thenmazhaii - துரோகம் - அழிவு = ஈழம்
@rexarul - குழந்தைய கடத்திட்டான் கட்டதுரை!
@ulavu - ஊழல் + ஏழ்மை = இந்தியா
@nilavinmagal - பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்
@gundubulb - செஞ்சதுக்கு அப்புறம் செத்துமடி
@Thalapathy8787 - மாற்றம் மட்டுமே மாறாதது
@powderdappa - எங்க வீட்ல தேடுவாங்க ..
@amas32 - சின்னக் கண்ணன் அழைக்கிறான்
@iamkarki - இலியானா.எலுமிச்சங்காய்.ட்விட்டர்
@Rocket_Rajesh - ஏழே நாட்களில் சிகப்பழகு
@nattu_G - மது டிரைவிங் விபத்து
@iThamilachi - முகாமில் சிக்கிய தமிழ்ப்பெண்..
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இந்த 3 வார்த்தைக் கதைகளைப் பற்றி kanapraba சொன்னதும் பிடிச்சிருந்துச்சு.. முடிஞ்சா முயற்சி செய்து பாருங்களேன்....
@kanapraba - இடுபவர்கள் தயவு செய்து அதன் விளக்கத்தை 300 சொற்களுக்குக் குறையாமல் விளக்கவும்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
எல்லாமே அழகா இருக்கு! தவற விட்டவைகளை இங்கு கண்டதில் மகிழ்ச்சி! :)
very nice compilation :) Really enjoyed reading all 3 word stories!
amas32
அனைத்தும் அருமை..
போதும்.. சுருங்கலாம்' - பிரபஞ்சம்
எங்க வீட்ல தேடுவாங்க
Very nice..
:)))))))))
:)))
//"என் பார்வை எப்போதும் சரி தான் என்று வாதிட முடியாதே.."//
வாதிட வேண்டாம். மிகச்டசரியாகவே சொல்லியிருக்கிறீர்கலள்
Post a Comment