டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -15/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Karuppiah@iKaruppiah - "புகைப்பழக்கம் ஆயுளுக்கு கேடு" என்ற வாசகத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது இந்த படம்
Karuppiah@iKaruppiah - சச்சின் நூறு போடறதுக்குள்ள... நான் நூறு போட்டுட்டேன்... பத்தவைடா கிங்க்ஸ் சிகரெட்ட...
Santhosh@santhozn - 100வயசாகுது இது வரைக்கும் ஒரு தம்மு கூடவா அடிச்சதில்லைனு யாரும் கேட்டுடகூடாதுல அதான் ;) உஸ்ஸ்ஸ்ஸ்
Karuppiah@iKaruppiah - நூறைத்தொட்ட என்னருகே என் கணவன் இல்லை. அவருக்கும் சேர்த்தே நான் புகைத்துக்கொள்கிறேன்.
கட்டதொர™@kattathora - தம் அடிச்சா கண்டிப்பா கேன்சர் வரும்னு சொல்றவங்க கிட்ட இந்த ஃபோட்டொவுக்கு ஆன்சர் இருக்கா..?
kishok@vtviji - சாம்பலில் முடிவது சிகரெட்டும்..பாட்டியும்/சிகரெட்டிற்கு வர்த்தி..பாட்டிக்கு சிகரெட்
kishok@vtviji - கேக்'குக்கு மேல 100னு வச்சிருக்குறதுனால 100ரூபா டாப்அப்..பாட்டி 1000 வருஷம் வாழனும்..என் அக்கௌன்ட்ல நீங்க பணம் போடனும்..
Nirosh Nagarasa@n_nirosh - ஆண்டு நூறு ஆனாலும் ஆத்தா உன் குசும்பு குணம் போகலையே... உன் குழந்தை மனம் மாறலையே..
navneeth O+ve@NavneethTamizh - அக்னியில் கரைகிறது மூன்றின் ஆயுளும்... பாட்டி, சிகரெட், வர்த்தி
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...
navneeth O+ve@NavneethTamizh - அக்னியில் கரைகிறது மூன்றின் ஆயுளும்... பாட்டி, சிகரெட், வர்த்தி
இன்றைய வெற்றியாளர்.. நவ்நீத் தமிழ்..
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
Post a Comment