என் கீச்சுகளில் எனக்குப் பிடித்தவை சில..
முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி இல்லை: மு.க.ஸ்டாலின்:- அப்ப உங்களுக்கு?
பிரதமர் மன்மோகன்சிங்குடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் குழு சந்திப்பு:~ டம்மி பீசுடன் வெத்துவேட்டுகள் சந்திப்புன்னுல்லே போடணும்..
தாண்டவம் படத்திலேயே எனக்குப் பிடிச்ச சீன் நாசர் iPadல AngryBirds விளையாடுற சீன் தான்..
சே குவேரா டீ ஷர்ட்டோடு திரியும் எத்தணை பேருக்குத் தெரியும் இன்று அவர் நினைவு தினம் என்று? #9Oct
அரியானா கற்பழிப்பு சம்பவம்:சோனியா கண்டனம்:- தமிழ்நாடுன்னா வாயை மூடிட்டு இருந்திருப்பார்..
காவிரி நீர் தாங்க... இல்ல 'கரண்ட்' கிடைக்காது: சீமான் #ரப்பர் தர்ல இல்லே.. எங்க "அம்மா"கிட்ட சொல்றேன். இரு..
எங்க நற்பெயர் களங்கமாகிப் போச்சு..கருணாநிதி மீது 2 அமைச்சர்கள் வழக்கு: களங்கப்படுத்தினவனே கட்டிக்கிடணும்னு தீர்ப்பு வழங்காதீங்க நாட்டாமை
10 வருடம் காதலித்த போனிகபூரை மணக்க எதிர்த்தனர்- ஸ்ரீதேவி .: அடுத்தவ புருஷணைக் காதலித்தா எதிர்க்கத்தான் செய்வாங்க.. டுபுக்கு.
உலக சினிமாவை நோக்கி பயணிக்க வேண்டும் – கமல் | உலக நாயகன் இன்னும் தாண்டவம் பார்க்கலை போல் இருக்கு
அஜீத் படத்துக்கு டைட்டில் குழப்பம் : இயக்குனர் கோபம் | சாதாரணமா கதை இருக்கா இல்லையான்னு தானே குழப்பும்..!
விவசாயி மகன் விவசாயி ஆக விரும்புவதில்லை - பிரணாப் முகர்ஜி ஆதங்கம் #விவசாய நிலத்தைப் புடுங்கி பில்டிங் கட்டிக்கிட்டா வேற என்ன பண்ணுவாங்க?
பெண்களை கடுப்பேற்ற ஈசியான வழி - உங்களை விட உங்க அக்கா இளமையாவும், அழகாவும் இருக்காங்களே?
மாற்றான் காப்பியல்ல.. ஒரிஜினல்! - நடிகர் சூர்யா:~ ஆமா சார்.. பால் வெள்ளையில்லை கருப்பு.. வானம் நீலம் இல்லை பழுப்பு..
2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
நல்ல கீச்சுக்கள்...
நன்றி...
@திண்டுக்கல் தனபாலன் நான் எழுதும் ஒவ்வொரு முறையும் வந்து ஊக்கப்படுத்தும் உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே..
Post a Comment