இங்கிலாந்தின் நடுவில் நியுவார்க் (Newark) என்ற பகுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.. உணவு பரிமாறிய வெள்ளைக்காரரின் கையில் தமிழில் பச்சை குத்தியிருந்தது.
அவரிடம் பேசியதில் "ஏதாவது வித்தியாசமாக பச்சை குத்த நினைத்தேன். இந்த மொழியின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி" என்றார். "இது என்னுடைய பெயர். பாருங்கள்.. ஜெ.. ர்.. ரி.." என்று உச்சரித்துக் காட்டினார்.
தமிழன் என்று சொல்லி தமிழ் பேச வெட்கப்படும் எம்மவர்கள் இந்த ஜெர்ரியைப் பார்த்தாவது மனம் மாறுகிறார்களா பார்ப்போம்..
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
அருமை...
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ஒன்றும் சொல்லவில்லை
நமக்கு எதுவுமே அவன் கையில் இருந்தால்தான் நல்லா இருக்கும் !
Post a Comment