Tuesday, 14 July 2015

லண்டன் திரையில் “பாகுபலி”



திரையிடப்பட்ட மூன்றாம் நாளே டிக்கட் கிடைத்தது.. லண்டனில் தமிழ் படம் இப்படி ஹவுஸ்புல்லாக ஓடி நான் பார்த்ததே இல்லை.. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் இதே கதை தான் என கேள்விப்பட்டேன். UKல் 15 வயது செர்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள். போர் காட்சியின் விகாரம் காரணம் என எண்ணுகிறேன். அதனால் குழந்தைகளுடன் இருக்கும் பலர் சினிமாவிற்கு போகமுடியாமல் இருக்கிறார்கள். அப்படியிருந்தே இவ்வளவு சனக்கூட்டம்..

Saturday, 2 May 2015

லண்டன் திரையில் உத்தம வில்லன்


லண்டன் திரையில் உத்தமவில்லன்.. வழமை போல் கமல் படம் வெளிவருது என்ற செய்தி வந்த நாளில் இருந்தே தினமும் பார்த்து பார்த்து முதல் நாள் காட்சிக்கு டிக்கட் எடுத்தாச்சு.. வெள்ளி இரவுக்காட்சி அரங்கம் 70 வீதம் நிறைந்திருந்தது..


Thursday, 29 May 2014

லண்டன் திரையில் "கோச்சடையான்"


லண்டன் திரையில் கோச்சடையான்.. நேரடி ரிப்போர்ட்..

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Sunday, 8 December 2013

நாங்கல்லாம் அப்பவே..




நாங்கல்லாம் அப்பவே அப்படி.. தெரியுமா?

Saturday, 2 November 2013

வெள்ளைக்காரன் கையில் தமிழ்


இங்கிலாந்தின் நடுவில் நியுவார்க் (Newark) என்ற பகுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.. உணவு பரிமாறிய வெள்ளைக்காரரின் கையில் தமிழில் பச்சை குத்தியிருந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget