டுவிட்டரில் என்னால் நடத்தப்படும்
படப்போட்டி -26/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சனியன் சகட @selvaarocky
- வாழ்க்கை ஒரு வட்டம், வானத்தில் விடலாம் பட்டம், மல்லாந்து பார்த்தால் தெரியும் விட்டம், இதெல்லாம் ஒரு கட்டம். ஐ டண்டணக்க
Sankara Narayanan@sssnarayanan
- இந்தியப் பெண்களின் பட்டம் பறக்கும் உயரம் அறியேன் பராபரமே!!!
Nirosh Nagarasa@n_nirosh
- பறக்கும் பட்டமாய் பாவை உன் எண்ணங்கள் என்றென்றும் உயர்ந்துசெல்ல உன்வாழ்க்கை உன்கையில்....!
பீனு @RealBeenu
- பொம்மைகள் ஆட்சியில் பட்டங்கள் என்ன? சட்டங்கள் கூட விலைக்கு கிடைக்கும்!!
Santhosh@santhozn
- டீல் உடலாம்னு பாத்தா ஒருத்தனையும் காணும் .... ச்சே
- டேய் அத்தான் அங்க என்ன வேடிக்கை இங்க நூல விடு பட்டம் கீழ போகுதுல
c.p.senthilkumar@senthilcp
- விலைவாசி உயரத்துக்கு என் பட்டமும் பறக்குது பாருங்க. ம்க்கும், நீ இன்னும் பட்ஜெட் பார்க்கலையே?
மாசிலன்@masilan
- பாத்துமா கீழ விழுந்திடபோற
மதன்@oldkemp
- ஆசைகள் என்னும் வானத்தில் நூலருந்த பட்டமாய் என் மனம்
செ. செந்தில்குமார்@SeSenthilkumar
- மூச்சுத் திணறுகிறது பட்டம். உனைப் பார்க்கும் போது பேச்சுத் திணறுகிறது எனக்கு மட்டும்.
castro nishanth@castronishanth
- பெண்ணே எனக்கும் உனக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உயரவிடாமல் என்னைக் கட்டியிருப்பதோ நூல் கயிறு. உன்னைக்கோ தாலிக்கயிறு
- பெண்ணே என்னைப் போல் நீயும் ஒற்றைக் கயிற்றால் சிக்குண்டாயோ?
navneethkrish@Mrkomaali
- சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்துடிக்கும் மங்கையின் ஆழ்மனதின் எண்ணங்கள் அந்தரத்தில் பட்டம்போல்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு..
சனியன் சகட @selvaarocky
- வாழ்க்கை ஒரு வட்டம், வானத்தில் விடலாம் பட்டம், மல்லாந்து பார்த்தால் தெரியும் விட்டம், இதெல்லாம் ஒரு கட்டம். ஐ டண்டணக்க
இன்றைய வெற்றியாளர்.. சனியன் சகட...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
nice picture
Post a Comment