Monday, 22 August 2011

சொர்க்கமே என்றாலும்....

ஏர்போர்ட்டிலேயே....
வந்து மேலே விழும் போர்ட்டர்கள்!
பறக்கும் பாலம் என
குறுக்கே நிக்கும் பில்லர்கள்!
காப்பரேசன்காரன் திறந்து வைத்த
பல மேன் ஹோல்கள்!
பிழையாக வந்து முறைத்துச்
செல்லும் ஆட்டோக்கள்!
இப்படி எத்தனை குறை
என்றாலும் - மனம்
வாழ்ந்த லண்டனை விட
வளர்ந்த சென்னையையே தேடுது!
அடித்துப் புறம் தள்ளினாலும்
மீண்டும் வலியைச் சொல்ல
அதே தாயிடம் செல்லும்
சேய் போல......

4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

sugi said... Best Blogger Tips

அற்புதம்!

ஒதிகை மு.க.அழகிரிவேல் said... Best Blogger Tips

ரசித்தேன்...பிழைகளையும் சேர்த்து!

தயவு செய்து word verification - னை
நீக்கவும்

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நன்றி அழகிரி சார். தவறுகள் திருத்தப்பட்டுள்ளன.

rishvan said... Best Blogger Tips

nice to read... thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget