Thursday 17 October 2013

திக்கி முக்கிய டேவிட் கெமரூன்..



அண்மையில் LBC வானொலியில் கேட்கப்பட்ட கேள்வி பிரதமர் டேவிட் கெமரூனை திக்கு முக்காட வைத்துள்ளது. அந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதிலால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். அப்படி என்ன தான் கேட்டார்கள்..? 

கேள்வி இது தான் "சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் மலிவு விலைப் பாணின் (Value Bread) விலை என்ன?" 
அவர் ஒரு நிமிடம் வரைக் குழம்பி விட்டு கொடுத்த பதில் " £1க்கு மேல்)"

பிரச்சினை என்னவென்றால் அது தவறு.. பாண் வெறும் 50 பென்ஸ் மட்டும் தான். இதனால் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றிக் கூட தெரியாமல் ஒரு பிரதமர் எப்படி இருக்கலாம் என்று இங்கிலாந்து மக்கள் கோபப்படுகிறார்கள். நியாயம் தானே?

ஆனால், ஏனோ உள்மனம் இவர்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி பார்க்க வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுது..

0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget