Thursday, 17 October 2013

புரிஞ்சவங்க சிரிங்க...


புரிஞ்சவங்க சிரிங்க.. புரியாதவங்க தலையை சொரிங்க.. விஷயம் என்னன்னா...?!?



வண்டியில் போயிட்டிருந்தேன். ஆபீசுக்கு அவசரமா பேச வேண்டியிருந்தது. கார் போனில் இருந்து land lineக்கு அடித்தேன். நீண்ட நேரம் அடித்தும் யாரும் எடுக்கவில்லை. ஒருவரின் கைப்பேசிக்கு அழைத்தேன். அவரும் எடுக்கவில்லை. கடுப்பாகிய படியே இன்னொருவர் கைப்பேசிக்கு அழைத்தேன். நேரடியாக answer serviceக்கு போச்சு.. கடுப்பின் உச்சத்தில் இருக்கும் போது பக்கத்தில் இருந்தவர் சொன்னார்.. "இந்த ஏரியாவில் சிக்னல் கிடைக்காதுன்னு சொல்வாங்க. அதான் உங்களுக்கு லைன் கிடைக்கலை.." 
ப்ளீஸ்.. சொல்லுங்க.. இவங்க மூளை எப்படி.. இப்படி வேலை செய்யுது..

ஆரம்பத்துல சொன்னது போல புரிஞ்சா சிரிங்க.. புரியலைன்னா தலைய சொரிங்க..


6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

ஹா... ஹா....!

மகேந்திரன் said... Best Blogger Tips

சிலர் அப்படித்தான்...
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் வரவு..
தொடர்க....

Ramani S said... Best Blogger Tips

நான் தலையைத் தான் சொறிஞ்சேன்

Ramani S said... Best Blogger Tips

tha.ma 3

2008rupan said... Best Blogger Tips

வணக்கம்


சிலர் அழுவார் சிலர சிப்பார் அதில் நானும் ஒருவன்.பதிவு அருமை வாழ்த்துக்கள்.

நம்ம பக்கம் புதிய பதிவு இதோ.....அன்புடன் வருக..
http://2008rupan.wordpress.com/2013/10/18/%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81/

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரிஷபன் said... Best Blogger Tips

அழைப்பு போச்சு.. ஆனா எடுக்கலன்னா அவங்க ரொம்ப விவரம்னு அர்த்தம்..

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget