மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். வித்தாகி வீழ்ந்த எம் மண்ணின் மைந்தர்களை ஆண்டின் ஒவ்வொரு நாளும் வணங்கினாலும் நம் இயக்கத்தின் போராட்டத்தில் முதலாவதாகத் தன் இன்னுயிர் நீத்த போராளி சங்கரின் நினைவு தினத்தை மாவீரர் எழுச்சி நாள் என்று எங்கள் தலைவர் அறிவித்து ஆண்டு தோரும் அதை சிறப்பாக நிகழ்த்தியும் காட்டினார். தலைவர் நம்மிடையில் இல்லாமல் இருக்கும் இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் அவர் கனவுகளில் நம்மால் முடிந்தவை சிலதையாவது திறம் படச் செய்வோமே...
இது எங்கள் ஹை-லைன் நிறுவனம் மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக எங்கள் விற்பனைக் கூடத்தில் உருவாக்கியிருக்கும் அலங்கார வளைவும் சிலையும்.
உள்ளே நுழையும் ஒவ்வொருவரும் இன மொழி பேதம் இன்றி வயது வித்தியாசம் இல்லாமல் இதை நின்று பார்த்து, அதன் விளக்கம் கேட்டுச் செல்லும் போது நெஞ்சில் பெருமையும் அதே நேரம் இத்தனை இன்னுயிர்களின் தியாகத்தை நினைத்து தொண்டையை அடைக்கும் துக்கமும் பொங்குகிறது.
இந்தச் சிறப்பான ஏற்பாட்டைச் சிந்தித்து செயல் வடிவம் கொடுத்த பெருமை என் சகோதரன் ஜெயகாந்தனையை சேரும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
Nov 27th is Our Great Tamil Worrier
and Legend of this Century..PRABHAKARAN's
Birth ANNIVERSARY
We all Tamilians living world over should remember him & Salute this Brave Soldier in Today.
M Jagadeesan
தியாகச் சுடர்களின் புகழ் ஓங்குக...
marappoma innaalai
Thanks Jagath...
//மகேந்திரன்said...
தியாகச் சுடர்களின் புகழ் ஓங்குக...//
திக்கெட்டும் ஓங்கட்டும்...
யாரப்பா இந்த Anonymous...
Post a Comment