Wednesday, 14 March 2012

படப்போட்டி - 14/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டிக்கான இன்றையப் படம் இது....

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இன்றைய படப்போட்டியில் கலந்து கொண்டவர்கள்...


Sheik pareeth @sheik007  - அம்மா அங்க பாரும்மா போட்டுல வர்றவனுக்கு வாலு முன்னால இருக்கு..

கட்டதொர™@kattathoraமணல் மேடு ஸ்டாப்பிங்ல போட் நிக்கும்னு சொன்னாஙகளே..!!?

ஆல்தோட்டபூபதி@thoatta - சரோஜாக்கா, அங்கே பாரேன், இடைதேர்தலில் ஓட்டுக்கு பணம் தராங்கன்னுதுமே குடும்பமே ஊருக்கு போவுது ;))

கட்டதொர™@kattathora -  எல்லாரையும் கடிச்சு விளையாடதன்னு சொன்னேன் கேட்டியா..பாரு இப்ப ..நம்மள விட்டுட்டு போய்ட்டாங்க :((

Watts!!!@mohimech - டேய் நாங்களாம் சுனமியிலே swimming க போடுவோம் எங்க கிட்டேவா போங்கடா டேய்..

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru - தனித்து பசித்து பட்டகாயங்கள் பொறுத்து இருந்திருந்து,நடந்ததை உலகறிய சாகாமல் உயிர்இருந்தோம், என்று வரும் இந்த கப்பல் எமைக்காக்க..

venkatesh pandian@catchvp - ஏண்டி.. அந்த லிப் லைனர கையோட கொண்டுவா.. கப்பல்ல ஏறுன அப்புறம் கூட போட்டுக்கலாம் ன்னு சொன்னேனே கேட்டியா??

venkatesh pandian@catchvp - கவலையேபடாத.. 2, 3 தமிழய்ங்க போறாய்ங்க.. இலங்கை கடற்படை சுட்ருவாய்ங்க.. குண்டுல சாவுரத உட குளிர்ல சாவுறது மேல்..

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru - குழாயில தண்ணி இல்லை,வீட்டில கரண்ட் இல்லை,குழந்தைக்கும் பால் இல்லை .. கள்ள தோனி ஏறியாவது கடந்திடுவோம் அக்கரைக்கு..

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru - ஊரை விட்டே ஓடி வந்தோம் ஒற்றைக்கா(த)லுடன், சகலும் இழந்து தனிமரமாய் நட்டாற்றில்... ஊனமாய் நிக்கிறது நமது காதல்..

Karuppiah@iKaruppiah - பிணமாய் போவதற்கு பதில் அகதியாகவாது போய்விடலாம்...

மன்மதக்குஞ்சு@Mrkunchu - உடலம் தாங்கும் உயிர்மை காக்க காத்திருந்தோம் கப்பல் வருமென்று,கடைசியில் வந்தவர் என்னவோ கனரகம் தாங்கிய கல்மனசுக்காரர்கள்தான்

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...

கட்டதொர™@kattathora - எல்லாரையும் கடிச்சு விளையாடதன்னு சொன்னேன் கேட்டியா..பாரு இப்ப ..நம்மள விட்டுட்டு போய்ட்டாங்க :((

இன்றைய வெற்றியாளர்.. கட்டதொர...




4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

தோட்டா, ஷேக் ட்வீட்ஸ் அதைவிட அருமை...

ஷர்மி said... Best Blogger Tips

@Philosophy Prabhakaran
எனக்கும் ஷேக்கோடது ரொம்பப் புடிச்சிருந்துச்சு.. ரொம்ப நேரப் போராட்டத்துக்குப் பிறகு தான் முடிவுக்கு வந்தேன்.. 

ரிஷபன் said... Best Blogger Tips

Congrats to Kattathora

வியபதி said... Best Blogger Tips

உங்கள் போட்டிகள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget