Monday, 26 March 2012

படப்போட்டி - 25/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -25/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::குணா யோகசெல்வன் @g4gunaa
 •  எலேய் தம்பி.. நீ ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு அசிஸ்டெண்டா இருந்திருக்கலாம்.. அதுக்காக இம்புட்டு பணத்திமிருல ஆடப்படாது..

NICE ventures@thenmazhaii
 • பொன்மகள் வந்தாள்,பொருள்கோடி தந்தாள்//தருவாதருவா,தந்திட்டு திகார்ல தள்ளியுட்டு அவமட்டும்ஜாமீன்வாங்கிட்டு ஓடிருவா
 • கொடுக்கிறதெய்வம் கூரையப்பிச்சிட்டுக்கொட்டுது,ஆனா,அந்ததெய்வம் லாம் எந்தகடைல வாங்கிருக்கும்

Nirosh Nagarasa@n_nirosh
 • மணி..! மணி..! மணி..! காற்றில் பறக்கின்றது... மனிதநேயம் இறக்கின்றது...!!!

navneethkrish@Mrkomaali
 • டாலர் மழை நீரில் கரைகிறது தாய்மண்பாசம்
 • எனக்கே.... எனக்கா? ஆஆஆஆ........! ஓ இது கனவா? நாம வாங்குற 5,10க்கு இந்த கனவு தேவையா நமக்கு...! பேராசை எதுக்கு?

கெளதம் :-)@harrygowtham
 • ஸ்ரீலங்காவில் இருக்கும் எம்மக்களை பாருடா? பார்த்தால் உன் பணம் இப்படி பறக்காது

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
 • வெளி ஊரில் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் ஈடாகவில்லை.... சொந்த ஊரில் அம்மாவின் ஒரு கைசோற்றுக்கு ..!!

பீனு @RealBeenu
 • அசாத்தியத்தை சாத்தியமாக்கும் பணம், சாத்தியத்தை நடு சந்தியில் நிற்க வைக்கும் பணம்!

Deepak@deepakav
 • டாலர் மழையால் சந்தோசப்படும் என் சங்கதி சேதப்படும் எந்தன் நிம்மதி

Karuppiah@iKaruppiah
 • மழைத்துளி அருந்தும் சக்கரவாகம் பறவை போல் பணமழை முழுவதும் குடித்துத்தீர்க்க எண்ணுகிறேன்...
 • அடியே விஜி, என்கிட்ட பணம் இல்லன்னு விட்டுட்டு போனியே... இப்ப என்ன பண்ணுவ? ஹ ஹா...
 • முதல்ல இந்த பணத்த வச்சு அக்காகிட்ட வாங்குன கடன அடைக்கனும். DM-ல தி
 • இந்த பணத்தவச்சு இனிமே எந்த பாட்டும் பாடாதன்னு தனுஷ்கூட ஒரு அக்ரீமென்ட் போடணும். தக்காளி சாவடிக்கிறான்...

குட்டி (எ) சாகசன்@Kutty_Twits
 • பணம் பிணமானது எந்தன் மகிழ்ச்சிக்கு முன்னே .....

கட்டதொர™@kattathora
 • கூரைய பிச்சிகிட்டு பணத்த கொட்ற ஆண்டவா, 1000டாலர் கட்டா இருந்தா கலெக்ட் பண்ண ஈசியா இருக்கும்ல :((
 • பாவி பயலுங்க ஜிம்பாவேவுல வேலை போட்டு குடுத்துட்டு பண மழை பெய்யுதுன்றானுங்க. ரெண்டு ரொட்டி வாங்கலாம்.. ச்சே.! :((

கில்லி@iGhillli
 •  அடேய் எருமா எழுந்திரி.. என்னத்த கனவு கண்டு "மணி மணி மணி" அப்படினு உளர்றா, கோயில்மணி பத்தி எல்லாமா உனக்கு கனவு வருது?!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு..

navneethkrish@Mrkomaali
 • டாலர் மழை நீரில் கரைகிறது தாய்மண்பாசம்
இன்றைய வெற்றியாளர்.. நவ்னீத்க்ரிஷ்..

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget