Monday 19 March 2012

படப்போட்டி - 15/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -15/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


 கில்லி@iGhillli -  நானும் ஒரு காலத்தில பார்ட்டி தான்பா # பாட்டி

Karuppiah@iKaruppiah - "புகைப்பழக்கம் ஆயுளுக்கு கேடு" என்ற வாசகத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது இந்த படம்

குணா யோகசெல்வன் @g4gunaa - சங்கூதுற வயசுல சிகரெட்டா சங்கீதா.?

Karuppiah@iKaruppiah -  சச்சின் நூறு போடறதுக்குள்ள... நான் நூறு போட்டுட்டேன்... பத்தவைடா கிங்க்ஸ் சிகரெட்ட...

Santhosh@santhozn - 100வயசாகுது இது வரைக்கும் ஒரு தம்மு கூடவா அடிச்சதில்லைனு யாரும் கேட்டுடகூடாதுல அதான் ;) உஸ்ஸ்ஸ்ஸ்

Karuppiah@iKaruppiah - நூறைத்தொட்ட என்னருகே என் கணவன் இல்லை. அவருக்கும் சேர்த்தே நான் புகைத்துக்கொள்கிறேன்.

கட்டதொர™@kattathora - தம் அடிச்சா கண்டிப்பா கேன்சர் வரும்னு சொல்றவங்க கிட்ட இந்த ஃபோட்டொவுக்கு ஆன்சர் இருக்கா..? 

kishok@vtviji - சாம்பலில் முடிவது சிகரெட்டும்..பாட்டியும்/சிகரெட்டிற்கு வர்த்தி..பாட்டிக்கு சிகரெட்

kishok@vtviji - கேக்'குக்கு மேல 100னு வச்சிருக்குறதுனால 100ரூபா டாப்அப்..பாட்டி 1000 வருஷம் வாழனும்..என் அக்கௌன்ட்ல நீங்க பணம் போடனும்..

Nirosh Nagarasa@n_nirosh - நூறடிப்பது சாதனைதான் இப்படி புகைபிடிப்பதுதான் வேதனை...

Nirosh Nagarasa@n_nirosh -  ஆண்டு நூறு ஆனாலும் ஆத்தா உன் குசும்பு குணம் போகலையே... உன் குழந்தை மனம் மாறலையே..

navneeth O+ve@NavneethTamizh - அக்னியில் கரைகிறது மூன்றின் ஆயுளும்... பாட்டி, சிகரெட், வர்த்தி

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...

navneeth O+ve@NavneethTamizh - அக்னியில் கரைகிறது மூன்றின் ஆயுளும்... பாட்டி, சிகரெட், வர்த்தி

இன்றைய வெற்றியாளர்.. நவ்நீத் தமிழ்..



 ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget