Monday 26 March 2012

படப்போட்டி - 22/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -22/03/2012ற்கான இன்றையப் படம் இது....

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Sheik pareeth@sheik007
  • கைல இருக்க GUN சும்மா பார்வைக்குத்தான் நாங்க பேசியே சாவடிப்போம் ;)

Nirosh Nagarasa@n_nirosh
  • அழகு ஆபத்து இதை ஆயுதம் கொண்டு நிருபிக்க வேண்டுமா...???
  • நீ சொல்லும் சொல்லே ஷெல்லாய் விழுகிறது, போதாதற்கு கண்கள் குண்டுபோடுகின்றன இதில் கையில் gun வேறுவேண்டுமா

Karuppiah@iKaruppiah
  • எதா இருந்தாலும் எங்க அம்மாகிட்ட பேசிக்கோங்க. எத்தனபேரதான் நான் டீல் பண்றது? ஹி ஹி

venkatesh pandian@catchvp
  • என்னைய கட்டிக்கிற புள்ளைகலாம் "ஆ" காட்டுங்க

கில்லி@iGhillli
  • Tagging - ரோசக்குமாரி , ஜன்னிமுர்த்தி , அரட்டைபுள்ள ,ஐஇங்கிலிஸ்காரி மற்றும் பலர்
  • கட்டதொரைஅஅஅஅஅஅஅ.... (தக்காளி அந்தாளு பண்ற இங்க பண்ற அலும்புக்கு ஒரு நா வுட்டுளா ரவுண்டிகட்டி இப்படி தான் விழும்)

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
  • உடல் சிதறும் வரை போராடுவோம் இரத்த வெறி ஓநாய்களுக்கு எதிராய்.... இல்லையெனில் நாம் இறந்தும் கற்பழிக்கப்படலாம்
  • பேதைப்பெண்ணே அலை அலையாய் ஆயுதம் ஏந்தி வந்தாயோ ....?? உன் பார்வை ஒன்றே போதுமே எமைக்கொல்ல
  • அழிந்த உறவுகளுக்காய் புயலாகின்றன அழகிய தென்றல்கள் ...!! இனி புறம் காட்டட்டும் பிணம் தின்னி பேய்கள்

Santhosh@santhozn
  • வாவ்! சட்டே மேலே எவ்ளோ பட்டன்ஸ் :))) #வடிவேலுவாய்ஸ்

கொஸக்சி™ட்விஞ்ஞானி ♏@Kosaaksi
  • மோகினி சிங்கிளா வரும்!பேய்ங்கதான் கூட்டமா வரும்!

Sankara Narayanan@sssnarayanan
  • ரத்தத்தை குடிக்க ரத்த காட்டேரிகளாக உருவெடுக்கும் செந்தாமரை பூக்கள்

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::




இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
  • உடல் சிதறும் வரை போராடுவோம் இரத்த வெறி ஓநாய்களுக்கு எதிராய்.... இல்லையெனில் நாம் இறந்தும் கற்பழிக்கப்படலாம்
இன்றைய வெற்றியாளர்.. ஜெனனி..

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 

0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget