Wednesday 21 March 2012

படப்போட்டி - 21/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -21/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 
மன்மதக்குஞ்சு@Mrkunchu
  •  சூளையில் அடுக்கப்பட்ட செங்கற்களாய் செம்மொழியாய் வாழ்ந்த எம் இனம் வரிசையாய்

Nirosh Nagarasa@n_nirosh
  • பொறித்து வைத்தாலும் போராளிகள் பூத்திடும் கல்லறை பூந்தோட்டம் இது, காலங்கள் கடந்தாலும் இவர்கள் வாசங்கள் மறைவதில்லை

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
  • விடுதலைக்காய் உயிர் நீர்த்து புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகின்றோம்...... என்றும் எழுவோம் நெருப்பாய்...
  • நான் மரணிக்க முன் எழுத்துகின்றேன்... வெற்றி பெற்று கொடுத்து விட்டு உறங்குபவர்கள் இவர்கள் என

கொஸக்சி™ட்விஞ்ஞானி ♏@Kosaaksi
  •  எம்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கல்வெட்டில் பதிக்க கத்தி எடுத்ததனால் நீ பித்தன் அல்ல புத்தனே!

கில்லி@iGhillli
  • இது எழுதப்பட்டிருக்கும் பாறைக்குள்கூட ஈரமிருக்ககூடும், மனிதர்களில் பலருக்கு ஈரம் இல்லாததே போர்களின் முதற்காரணம்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...
ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
  • விடுதலைக்காய் உயிர் நீத்து.. புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகின்றோம்...... என்றும் எழுவோம் நெருப்பாய்...
இன்றைய வெற்றியாளர்.. ஜெனனி.. 
 
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 

1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

ரிஷபன் said... Best Blogger Tips

இன்றைய வெற்றியாளர்.. ஜெனனி..

Congrats!

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget