Tuesday 20 March 2012

படப்போட்டி - 20/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -20/03/2012ற்கான இன்றையப் படம் இது....


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


கொஸக்சி™ட்விஞ்ஞானி ♏@Kosaaksi
  • அட பதறுகளா!#பஸ் டிக்கட்டா ஏத்துனதுக்கு இப்படியா போவிங்க ரயில்ல!
  • அட சின்னவனே!இது என்ன சரக்கு ரயிலா நமக்கு போட்டி நிறைய பேரு இருக்காங்கே!ஆங்க்!-கேப்டன்!

Karuppiah@iKaruppiah
  • பட்ஜெட்ல விலையை ஏத்துனப்பவே நெனச்சேன்... இப்படியெல்லாம் நடக்கும்ன்னு
  • பவர் கட்டாகிப்போச்சு... இனிமே வண்டி நகராது. ம்ம் எல்லாரும் இறங்குங்க...
  • நாம ஒரு பிகர உஷார் பண்ண நெனச்சா... இத்தனபேரா போட்டிக்கு வருவாங்க? சோ சேட்...


கில்லி@iGhillli
  • ஏறு ஏறு.. உள்ளே நிறைய இடம் இருக்கு பாரு... ஏறி வாயா.. ஏறி வாயா..

செ. செந்தில்குமார்@SeSenthilkumar
  • ஜன்னல் ஓர சீட் தான் வேணும்னு கேக்கிறவங்க வரிசையா வந்து நில்லுங்க!

கெளதம் :-)@harrygowtham
  • ம்ம்ம்.!! பஸ் விலையை ஏத்தாதிங்க ஏத்தாதிங்கன்னு சொன்னேன் யாரவது கேட்டிங்களா

கட்டதொர™@kattathora
  • டிடிஆர்: இதுல எவன் டிக்கட் எடுக்கலைன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ன்னு நான் செத்து சுண்ணாம்பு ஆய்டுவேன் போலருக்கே!?
  • அப்பர் க்ளாஸ் அப்பர் க்ளாஸ்ன்னு சொன்னீங்களேடா..இதானடா அது..அவ்வ்வ்
  • இந்த ட்ரெயின ஏன் இரும்புல செய்ராங்கன்னு இப்போ எனக்கு புரியுது! # குவாலிட்டி டெஸ்ட்
  • அடப்பாவிகளா...பொண்ணு பாக்க வண்டியில வரேன்னு சொன்னீங்களேடா..ஆனா இரயில் வண்டின்னு சொல்ல மறந்துட்டீங்களேடா.!அவ்வ்!
  • இந்த வண்டிக்குள்ள எவன் போய் டீ வித்துட்டு வரானோ..அவன் தான்யா அடுத்த அம்பானி..!

venkatesh pandian@catchvp
  • ஏ மக்கா.. சங்கரன்கோயில் போற ட்ரெயின் வந்துருச்சு டோய்..

Deepak@deepakav
  • 4 மாசத்துக்கு முன்னாடியே ஆண்-லைன் ல முன்பதிவு ஆரம்பிச்சா நேருல போய் டிக்கெட் வாங்குறவங்களுக்கு இது தான் கதி!!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...
venkatesh pandian@catchvp
  • ஏ மக்கா.. சங்கரன்கோயில் போற ட்ரெயின் வந்துருச்சு டோய்..

 இன்றைய வெற்றியாளர்.. வெங்கடேஷ்..


2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

ரிஷபன் said... Best Blogger Tips

இன்றைய வெற்றியாளர்.. வெங்கடேஷ்..

Congrats !

வலையுகம் said... Best Blogger Tips

யுடான்ஸ் நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget