Monday 26 March 2012

படப்போட்டி - 23/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -23/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


Karuppiah@iKaruppiah
  • ஐவர் உண்ண ஒரு குவளை சாதமே போதுமானதாக இருக்கிறது நட்பில்...
  • பாசக்கார பசங்க... விட்டுட்டு சாப்பிடமாட்டாங்க # பிரியாணின்னா உசுரு...

கொஸக்சி™ட்விஞ்ஞானி ♏@Kosaaksi
  • மம்மி செஞ்சது 2 மினிட்ஸ் மேகியா இருந்தாலும் அவ பாசத்துல நான் யோகி டா!

Real Renu@RealRenu
  • கண்ணா ! லட்டு தின்ன ஆசையா ?! :-)

குட்டி (எ) சாகசன்@Kutty_Twits
  • ஒரு மூடி ஐந்து சொர்க்கங்களின் கதவுகளை திறந்தது...... :)))

Deepak@deepakav
  • கவலை - ஒரு கிலோ எத்தனை ருபாய்

கட்டதொர™@kattathora
  • நான் சொன்னென்ல உமா டீச்சர் லஞ்ச் பாக்ஸ்ல டெய்லி உப்புமாதான் இருக்கும்னு..!!
  • டேய்..குமாரு வந்துர போறான் # திருடி திங்குறதுல இருக்குற சுகம் இருக்கே..அப்பபபா

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...

  • டேய்..குமாரு வந்துர போறான் # திருடி திங்குறதுல இருக்குற சுகம் இருக்கே..அப்பபபா
இன்றைய வெற்றியாளர்.. கட்டதொர..

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

krishy said... Best Blogger Tips

நண்பரே,

உங்களது இந்த நல்ல பதிவை
எங்களது செய்தி தாள் வடிவமைப்பில் ஆன தமிழ்.DailyLib இணைத்து உள்ளேன்

பார்க்க
தமிழ்.DailyLib

Hope we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ்.DailyLib

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget