டுவிட்டரில் என்னால் நடத்தப்படும்
படப்போட்டி -19/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
- ம்ம்ம் எவ்ளோ தண்ணி இன்னிக்காவது குளிச்சிடனும், இல்லன்னா டார்லிங் திட்டும்
- தமிழினம்னா பக்கத்து மாநிலக்காரகளே தண்ணி தரமாட்றாய்ங்க, இவ்ளோ தண்ணிய இனி பாக்க முடியுமோ முடியாதோ ஆஆஆஆஆஆ
- தாமிரபரணி,வைகை,காவிரி கரைபுரண்டோடிய மண்ணில் தாகம் தணிக்கவே குடிநீர்க்குழாய தேடி வரும்நிலை ம்ம்ம் என்னத்தச்சொல்ல
Safee@mohimech
- இந்த கோடை காலத்தை சமாளிக்க இப்படி ஏதாவது குரங்கு வேலை பண்ணிதான் ஆகனும் ச்ச் எப்பா என்ன வெயிலு!;)
venkatesh pandian@catchvp
- பல் விளக்காம சாப்பிடாத நு எங்க அண்ணன் சொன்னாரு..
- எங்களுக்கும் வரும் டா evolution u..
ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
- காசியில் குளித்தேன் பாவம் போகவில்லை திருநெல்லாற்றில் குளித்தேன் தோஷம் போகவில்லை குழாயடியில் குளிக்கிறேன் உணவாவது கிடைக்குமா?
kishok@vtviji
- எட்டும் உயரத்தில் VALVE வைத்த மனுச பயலுகளா..நாங்கள் வாழ்வதற்கான காடுகள் எங்கேயடா?
Deepak@deepakav
- உங்களமாதிரி தண்ணிக்காக சண்ட போட்டு அதை நானே மறுபடியும் வீணடிக்க மாட்டேன் #தண்ணி குடிச்சிட்டு கண்டிப்பா குழாய மூடிருவேன்!
கட்டதொர™@kattathora
- இந்த பாழப்போன மனுசனுங்க தண்ணிய தொறந்து வச்சுட்டு போய்டறாங்க..நான் டெய்லி வந்து மூட வேண்டியிருக்கு.!
- தண்ணி வரும் போதே குளிச்சுடுவோம்..திரும்ப குளிக்க எத்தனை வருஷம் ஆகுமோ.. !
Karuppiah@iKaruppiah
- குழாய அடைக்கத்தான் வந்தேன். கடைசில என்னையும் குளிக்க வச்சுட்டாங்களே...
老子( லாஓசி)@_santhu
- நமக்கு இதுதான் நயாகரா... .
- "பைப்ப தொறந்தா பீரு வருமுன்னு சொன்னாங்க.. வெறும் தண்ணிதான் வருது.?!!"
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...
Deepak@deepakav
- உங்களமாதிரி தண்ணிக்காக சண்ட போட்டு அதை நானே மறுபடியும் வீணடிக்க மாட்டேன் #தண்ணி குடிச்சிட்டு கண்டிப்பா குழாய மூடிருவேன்!
இன்றைய வெற்றியாளர்.. தீபக்..
7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
வாழ்த்துகள்
>>என் பார்வை எப்போதும் சரி தான் என்று வாதிட முடியாதே.
நல்ல கண் டாக்டரை பார்க்கவும்.. ஹி ஹி
>>பார்ப்பதில் பிடிப்பது...
hi hi அப்போ படிக்க மாட்டீங்க.. ? ஜஸ்ட் ஒரு கிளான்ஸ் பார்த்துட்டு போய்டுவீங்க?
Congrats தீபக்..
@சி.பி.செந்தில்குமார் டுவிட்டார்ல தான் மொக்கைன்னா இங்கையுமா? முடில சாமி.. முடில..
நன்றி !!
நன்றி
Post a Comment