Monday 19 March 2012

படப்போட்டி - 19/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -19/03/2012ற்கான இன்றையப் படம் இது....

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


  • ஹே! யாருகிட்ட நாங்களாம் அப்போவே அப்புடி !

navneeth O+ve@NavneethTamizh
  • ம்ம்ம் எவ்ளோ தண்ணி இன்னிக்காவது குளிச்சிடனும், இல்லன்னா டார்லிங் திட்டும்
  • தமிழினம்னா பக்கத்து மாநிலக்காரகளே தண்ணி தரமாட்றாய்ங்க, இவ்ளோ தண்ணிய இனி பாக்க முடியுமோ முடியாதோ ஆஆஆஆஆஆ
  • தாமிரபரணி,வைகை,காவிரி கரைபுரண்டோடிய மண்ணில் தாகம் தணிக்கவே குடிநீர்க்குழாய தேடி வரும்நிலை ம்ம்ம் என்னத்தச்சொல்ல

Safee@mohimech
  • இந்த கோடை காலத்தை சமாளிக்க இப்படி ஏதாவது குரங்கு வேலை பண்ணிதான் ஆகனும் ச்ச் எப்பா என்ன வெயிலு!;)

venkatesh pandian@catchvp
  • பல் விளக்காம சாப்பிடாத நு எங்க அண்ணன் சொன்னாரு..
  • எங்களுக்கும் வரும் டா evolution u..

ஜெனனி குருமூர்த்தி @Jen_guru
  • காசியில் குளித்தேன் பாவம் போகவில்லை திருநெல்லாற்றில் குளித்தேன் தோஷம் போகவில்லை குழாயடியில் குளிக்கிறேன் உணவாவது கிடைக்குமா?

kishok@vtviji
  • எட்டும் உயரத்தில் VALVE வைத்த மனுச பயலுகளா..நாங்கள் வாழ்வதற்கான காடுகள் எங்கேயடா?

Deepak@deepakav
  • உங்களமாதிரி தண்ணிக்காக சண்ட போட்டு அதை நானே மறுபடியும் வீணடிக்க மாட்டேன் #தண்ணி குடிச்சிட்டு கண்டிப்பா குழாய மூடிருவேன்!

கட்டதொர™@kattathora
  • இந்த பாழப்போன மனுசனுங்க தண்ணிய தொறந்து வச்சுட்டு போய்டறாங்க..நான் டெய்லி வந்து மூட வேண்டியிருக்கு.!
  • தண்ணி வரும் போதே குளிச்சுடுவோம்..திரும்ப குளிக்க எத்தனை வருஷம் ஆகுமோ.. !

Karuppiah@iKaruppiah
  • குழாய அடைக்கத்தான் வந்தேன். கடைசில என்னையும் குளிக்க வச்சுட்டாங்களே...

老子( லாஓசி)@_santhu
  • நமக்கு இதுதான் நயாகரா... .

குணா யோகசெல்வன் @g4gunaa
  • "பைப்ப தொறந்தா பீரு வருமுன்னு சொன்னாங்க.. வெறும் தண்ணிதான் வருது.?!!"

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு...

Deepak@deepakav
  • உங்களமாதிரி தண்ணிக்காக சண்ட போட்டு அதை நானே மறுபடியும் வீணடிக்க மாட்டேன் #தண்ணி குடிச்சிட்டு கண்டிப்பா குழாய மூடிருவேன்!
 இன்றைய வெற்றியாளர்.. தீபக்..


7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>என் பார்வை எப்போதும் சரி தான் என்று வாதிட முடியாதே.

நல்ல கண் டாக்டரை பார்க்கவும்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>பார்ப்பதில் பிடிப்பது...

hi hi அப்போ படிக்க மாட்டீங்க.. ? ஜஸ்ட் ஒரு கிளான்ஸ் பார்த்துட்டு போய்டுவீங்க?

ரிஷபன் said... Best Blogger Tips

Congrats தீபக்..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார் டுவிட்டார்ல தான் மொக்கைன்னா இங்கையுமா? முடில சாமி.. முடில..

இந்தியன் said... Best Blogger Tips

நன்றி !!

இந்தியன் said... Best Blogger Tips

நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget