Monday 26 March 2012

படப்போட்டி - 26/03/2012


டுவிட்டரில் என்னால் நடத்தப்படும் படப்போட்டி -26/03/2012ற்கான இன்றையப் படம் இது....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


சனியன் சகட @selvaarocky
  • வாழ்க்கை ஒரு வட்டம், வானத்தில் விடலாம் பட்டம், மல்லாந்து பார்த்தால் தெரியும் விட்டம், இதெல்லாம் ஒரு கட்டம். ஐ டண்டணக்க

Sankara Narayanan@sssnarayanan
  • இந்தியப் பெண்களின் பட்டம் பறக்கும் உயரம் அறியேன் பராபரமே!!!

Nirosh Nagarasa@n_nirosh
  • பறக்கும் பட்டமாய் பாவை உன் எண்ணங்கள் என்றென்றும் உயர்ந்துசெல்ல உன்வாழ்க்கை உன்கையில்....!

பீனு @RealBeenu
  • பொம்மைகள் ஆட்சியில் பட்டங்கள் என்ன? சட்டங்கள் கூட விலைக்கு கிடைக்கும்!!

Santhosh@santhozn
  • டீல் உடலாம்னு பாத்தா ஒருத்தனையும் காணும் .... ச்சே
  • டேய் அத்தான் அங்க என்ன வேடிக்கை இங்க நூல விடு பட்டம் கீழ போகுதுல

c.p.senthilkumar@senthilcp
  • விலைவாசி உயரத்துக்கு என் பட்டமும் பறக்குது பாருங்க. ம்க்கும், நீ இன்னும் பட்ஜெட் பார்க்கலையே?

மாசிலன்@masilan
  • பாத்துமா கீழ விழுந்திடபோற

மதன்@oldkemp
  • ஆசைகள் என்னும் வானத்தில் நூலருந்த பட்டமாய் என் மனம்


செ. செந்தில்குமார்@SeSenthilkumar
  • மூச்சுத் திணறுகிறது பட்டம். உனைப் பார்க்கும் போது பேச்சுத் திணறுகிறது எனக்கு மட்டும்.

castro nishanth@castronishanth
  • பெண்ணே எனக்கும் உனக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உயரவிடாமல் என்னைக் கட்டியிருப்பதோ நூல் கயிறு. உன்னைக்கோ தாலிக்கயிறு
  • பெண்ணே என்னைப் போல் நீயும் ஒற்றைக் கயிற்றால் சிக்குண்டாயோ?

navneethkrish@Mrkomaali
  • சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்துடிக்கும் மங்கையின் ஆழ்மனதின் எண்ணங்கள் அந்தரத்தில் பட்டம்போல்

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த கீச்சு..

சனியன் சகட @selvaarocky
  • வாழ்க்கை ஒரு வட்டம், வானத்தில் விடலாம் பட்டம், மல்லாந்து பார்த்தால் தெரியும் விட்டம், இதெல்லாம் ஒரு கட்டம். ஐ டண்டணக்க
இன்றைய வெற்றியாளர்.. சனியன் சகட...

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget