Saturday, 15 October 2011

இப்படி வாழ உங்களால் முடியுமா?

ஈன்றெடுத்த தாயினால் உதாசீனப்படுத்தப்பட்ட
தத்துக் குழந்தை...
பெயருக்குப் பின்னால்பல்கலைக்கழக
பட்டம் ஏதும் இல்லை...
வெற்றியைத் தவிர வேறொன்றும்
நினைப்பில் இல்லை...
வாழும் நாட்களின்
எண்ணிக்கையைவிட...
அர்த்தங்களே முக்கியம்
என்று மீண்டும் உலகிற்கு
உணர்த்த வந்த
கம்பியூட்டர் ஏஞ்சல்..!





1955: San Franciscoல் 24 February அன்று Joanne Simpson மற்றும் Abdulfattah Jandali ஆகியோருக்கு பிறந்தார். ஆனால் குழந்தையாக இருக்கும் போதே Paul Jobs, Clara Jobs தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டார்.

1969: Hewlett-Packard நிறுவன உரிமையாளர்  William Hewlett இடம் தன்னுடைய படசாலை விஞ்ஞான புரொஜெக்டிற்கான பொருட்களை கேட்டு வாங்கியிருக்கிறார். அந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி அந்த கோடை விடுமுறைக்கு அங்கேயே வேலையிலும் சேர்ந்திருக்கிறார். இங்கு தான் பிற்காலத்தில் Apple  நிறுவனத்தை இவருடன் சேர்ந்து உருவாக்கப் போகும் Steve Wozniakஐ சந்தித்தார்.

1974: Videogame company Atariயில் டெக்னீஷியனாக சேர்ந்து சில மாதங்களாக வேலை செய்தார். அங்கிருந்து திடீரென்று கிளம்பி மன அமைதியை தேடிச் செல்கிறேன் என்று இந்தியாவிற்கு போய்விட்டார்.

1975:Jobs மற்றும் Wozniak இணைந்து தங்கள் முதலாவது protoype computerஐ உருவாக்கினார்கள்.

1976: இருவரும் ஆப்பில் I என்ற முதலாவது marketable table-top computerஐ உருவாக்கினார்கள். April Fool's Day அன்று Apple Computers நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1977: முதலாவது mass-market computer ஆன ஆப்பில் II வெளிவந்தது. விற்பனை $1மில்லியன்.


1980: Apple III வெளிவந்தது. ஆனால் விற்பனை ரீதியாக பலத்த தோல்வி.

1983: Jobsன் மகளின் பெயரில் Lisa computer எனும் mouse controlled computer வெளிவந்தது. Pepsi-Cola நிறுவனத்திலிருந்து John Sculley என்பவரைத் தருவித்து ஆப்பில் நிறுவன CEO ஆக அமர்த்தப்பட்டார்.

1984: Apple நிறுவனம் Macintosஐ வெளியிட்டது. பல பேரின் கவனத்தை ஈர்த்த போதும் விற்பனை பெரிதாக இல்லை.

1985: Apple நட்டத்தில் போவதாக அறிவித்து, 1200 ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டார்கள். Sculley உடன் ஏற்பட்ட மனக்கசப்பால் நிறுவனத்தை விட்டு வெளியேறிய Jobs, NeT Inc,என்ற கணணி தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் Wozniakம் விளகினார். 
Jobs and Sculley with Lisa Computer
1986: Lucasfilm Ltdன் கிராபிக் கிளையை Jobs வாங்கினார்,பின்னர் அதற்கு Pixar என பெயரிட்டார்.

1988: NeXT computerகள் $6,500 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் பெரிய தோல்வியைச் சந்தித்தது.

1991: Laurene Powell என்பவரை Jobs மணந்துகொண்டார்.

1993: NeXT நிறுவனம் hardware பிரிவைக் கைவிட்டுவிட்டு softwareல் கவனம் செலுத்தியது.

1995: Disney உடன் கைகோர்த்து Pixar நிறுவனம் Toy Storyயை வெளியிட்டது.  இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

1996: $429 மில்லியன் கொடுத்து NeXTஐ Apple வாங்கியது.

1997: Appleன் இடைக்கால CEOவாக Jobs பதவியேற்றார்.

1998: லட்சக் கணக்கில் விற்பனையான iMac வெளியிடப்பட்ட்து. Appleன் ஷேர் விலை 400% அதிகரித்தது. iMacன் உருவாக்கத்திற்காக Jobsற்கு Chrysler Design Instituteன் விருது வழங்கப்பட்டது.



2000: Apple நிரந்தர CEOவாக Jobs மாறினார்.

2001: பெரும் வெற்றியைப் பெற்ற முதலாவது iPod வெளிவந்தது.

2003: iTunes Music Store அறிமுகம். முதல் வாரத்திலேயே 1மில்லியன் பாடல்கள் விற்பனை.

2004: Pancreatic cancerக்காக சத்திரச் சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டார்.

2007: முதலாவது iPhone வெளிவந்தது.

2009: Jobsற்கு ஈரல் மாற்று அறுவைச்சிகிச்சை நடந்தது.



 2010: Aprilல் வெளியான iPad 15 மில்லியன் விற்றுத்தீர்ந்தது.

2011: March மாதத்தில் iPad 2, San Franciscoல் Jobsனால் அறிமுகப்படுத்தப்பட்டது. Augustல் CEO பதவியிலிருந்து Jobs விளகினார்.  October 5அன்று Steve Jobs இறந்ததாக  Apple அறிவித்தது.





13 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

வலையுகம் said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி
பல புதிய விடயங்களை தெரிந்துக் கொண்டேன் அவரின் சாதனை வாழ்க்கை மலைக்க வைக்கிறது

படங்களும் அருமை

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஹைதர் அலி... மீண்டும் வருக...

Anonymous said... Best Blogger Tips

BEST BLOG I HAVE EVER SEEN!

Anonymous said... Best Blogger Tips

நல்ல தொகுப்பு!தகவல்களுக்கு நன்றி!

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நன்றி Anonymous...
நீங்கள் இருவரா அல்லது ஒருவரே இரண்டு பின்னூட்டங்கள் இட்டீர்களா?

sugi said... Best Blogger Tips

நல்ல தொகுப்பு ... இந்த பின்னூட்டத்தின் சொந்தக்காரி நான்!

ஆமினா said... Best Blogger Tips

தோல்வி கண்ட போதும் துவண்டு போகாத மனம் இருந்ததால் தான் அவரால் அனைவர் பார்வையையும் தன் பக்கம் ஈர்க்க முடிந்தது.

நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிந்தது

பகிர்வுக்கு நன்றி

shortfilmindia.com said... Best Blogger Tips

நைஸ்..
கேபிள் சங்கர்.

ஆமினா said... Best Blogger Tips

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html

ரிஷபன் said... Best Blogger Tips

ஹப்பா.. அவர் வாழ்க்கை சரித்திரம் ஆச்சர்யமும் உந்துதலும் தருகிறது..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஆமினா... இவ்வளவு குறுகிய காலத்தில் வலைச்சரத்தில் அறிமுகமானதையிட்டு பெருமையடைகிறேன்...

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

Thank You... Cable Sir.
Please come often!

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

ஆனால் பாருங்களேன் ரிஷபன், அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பின் தான் அவரைப் பற்றி நிறைய பேசுகின்றோம்...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget